Translate

Friday, July 20, 2012

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா? அதுதான் மார்க்கத்தில் அவளுக்குள்ள குறைபாடாகும்." 
இதை அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்                                                                         

No comments:

Post a Comment