இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"லைலத்துல் கத்ர் இரவு கடைசிப் பத்து நாள்களில் உள்ளது; அது இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ உள்ளது!"
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். "இருபத்து நான்காவது இரவில் அதைத் தேடுங்கள்!" என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
No comments:
Post a Comment