Translate

Sunday, September 22, 2013

மூன்று நாள்களுக்கான பயணத்தை மேற்கொள்ளக் கூடாது'


1086. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
"எந்தப் பெண்ணும் மணம் முடிக்கத் தகாத ஆண் உறவினருடன் தவிர மூன்று நாள்களுக்கான பயணத்தை மேற்கொள்ளக் கூடாது'. என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
1088. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் 
"அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை மணம் முடிக்கத் தகாத ஆண் உறவினர் இல்லாமல் மேற்கொள்வது கூடாது'. 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

No comments:

Post a Comment